Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:29

லேவியராகமம் 14:29
தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,

Tamil Indian Revised Version
தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,

Tamil Easy Reading Version
உள்ளங்கையில் மேலும் மிச்சமிருக்கிற எண்ணெயை அவனது தலையில் தடவுவான். இவ்வாறு ஆசாரியன் அவனைக் கர்த்தருக்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும்.

திருவிவிலியம்
பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.

Leviticus 14:28Leviticus 14Leviticus 14:30

King James Version (KJV)
And the rest of the oil that is in the priest’s hand he shall put upon the head of him that is to be cleansed, to make an atonement for him before the LORD.

American Standard Version (ASV)
and the rest of the oil that is in the priest’s hand he shall put upon the head of him that is to be cleansed, to make atonement for him before Jehovah.

Bible in Basic English (BBE)
And the rest of the oil which is in the priest’s hand he will put on the head of him who is to be made clean, to take away his sin before the Lord.

Darby English Bible (DBY)
And the remainder of the oil that is in the priest’s hand he shall put upon the head of him that is to be cleansed, to make atonement for him before Jehovah.

Webster’s Bible (WBT)
And the rest of the oil that is in the priest’s hand he shall put upon the head of him that is to be cleansed, to make an atonement for him before the LORD.

World English Bible (WEB)
The rest of the oil that is in the priest’s hand he shall put on the head of him who is to be cleansed, to make atonement for him before Yahweh.

Young’s Literal Translation (YLT)
and the remnant of the oil which `is’ on the palm of the priest he doth put on the head of him who is to be cleansed, to make atonement for him, before Jehovah.

லேவியராகமம் Leviticus 14:29
தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
And the rest of the oil that is in the priest's hand he shall put upon the head of him that is to be cleansed, to make an atonement for him before the LORD.

וְהַנּוֹתָ֗רwĕhannôtārveh-ha-noh-TAHR
מִןminmeen
הַשֶּׁ֙מֶן֙haššemenha-SHEH-MEN
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
עַלʿalal
כַּ֣ףkapkahf
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
יִתֵּ֖ןyittēnyee-TANE
עַלʿalal
רֹ֣אשׁrōšrohsh
הַמִּטַּהֵ֑רhammiṭṭahērha-mee-ta-HARE
לְכַפֵּ֥רlĕkappērleh-ha-PARE
עָלָ֖יוʿālāywah-LAV
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Leviticus 14:18
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Exodus 30:15
உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.

Leviticus 14:20
சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.

John 17:19
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

1 John 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

1 John 5:6
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.


Tags தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி
லேவியராகமம் 14:29 Concordance லேவியராகமம் 14:29 Interlinear லேவியராகமம் 14:29 Image