Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:39

லேவியராகமம் 14:39
ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,

Tamil Indian Revised Version
ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,

Tamil Easy Reading Version
“ஏழாம் நாள் ஆசாரியன் திரும்பப் போய், சோதித்துப் பார்க்க வேண்டும். தோஷம் வீட்டுச் சுவர்களில் பரவியிருந்தால்

திருவிவிலியம்
ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார். அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால்,

Leviticus 14:38Leviticus 14Leviticus 14:40

King James Version (KJV)
And the priest shall come again the seventh day, and shall look: and, behold, if the plague be spread in the walls of the house;

American Standard Version (ASV)
And the priest shall come again the seventh day, and shall look; and, behold, if the plague be spread in the walls of the house;

Bible in Basic English (BBE)
And the priest is to come again on the seventh day and have a look and see if the marks on the walls of the house are increased in size;

Darby English Bible (DBY)
And the priest shall come again the seventh day, and when he looketh, and behold, the plague hath spread in the walls of the house,

Webster’s Bible (WBT)
And the priest shall come again the seventh day, and shall look; and behold, if the plague is spread in the walls of the house;

World English Bible (WEB)
The priest shall come again on the seventh day, and look. If the plague has spread in the walls of the house,

Young’s Literal Translation (YLT)
`And the priest hath turned back on the seventh day, and hath seen, and lo, the plague hath spread in the walls of the house,

லேவியராகமம் Leviticus 14:39
ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
And the priest shall come again the seventh day, and shall look: and, behold, if the plague be spread in the walls of the house;

וְשָׁ֥בwĕšābveh-SHAHV
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַשְּׁבִיעִ֑יhaššĕbîʿîha-sheh-vee-EE
וְרָאָ֕הwĕrāʾâveh-ra-AH
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
פָּשָׂ֥הpāśâpa-SA
הַנֶּ֖גַעhannegaʿha-NEH-ɡa
בְּקִירֹ֥תbĕqîrōtbeh-kee-ROTE
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet

இணை வசனம்

Leviticus 13:7
தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.

Leviticus 13:22
அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக் கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான்.

Leviticus 13:27
ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.

Leviticus 13:36
ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.

Leviticus 13:51
ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.


Tags ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்
லேவியராகமம் 14:39 Concordance லேவியராகமம் 14:39 Interlinear லேவியராகமம் 14:39 Image