Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:46

லேவியராகமம் 14:46
வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

Tamil Indian Revised Version
வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

Tamil Easy Reading Version
அந்த வீட்டிற்குள் நுழைகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.

திருவிவிலியம்
வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.

Leviticus 14:45Leviticus 14Leviticus 14:47

King James Version (KJV)
Moreover he that goeth into the house all the while that it is shut up shall be unclean until the even.

American Standard Version (ASV)
Moreover he that goeth into the house all the while that it is shut up shall be unclean until the even.

Bible in Basic English (BBE)
And, in addition, anyone who goes into the house at any time, while it is shut up, will be unclean till evening.

Darby English Bible (DBY)
And he that goeth into the house as long as it is shut up shall be unclean until the even.

Webster’s Bible (WBT)
Moreover, he that goeth into the house all the while that it is shut up, shall be unclean until the evening.

World English Bible (WEB)
“Moreover he who goes into the house while it is shut up shall be unclean until the evening.

Young’s Literal Translation (YLT)
`And he who is going in unto the house all the days he hath shut it up, is unclean till the evening;

லேவியராகமம் Leviticus 14:46
வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Moreover he that goeth into the house all the while that it is shut up shall be unclean until the even.

וְהַבָּא֙wĕhabbāʾveh-ha-BA
אֶלʾelel
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
כָּלkālkahl
יְמֵ֖יyĕmêyeh-MAY
הִסְגִּ֣ירhisgîrhees-ɡEER
אֹת֑וֹʾōtôoh-TOH
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
עַדʿadad
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev

இணை வசனம்

Numbers 19:21
தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத்தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

Leviticus 11:24
அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

Leviticus 11:28
அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

Leviticus 15:5
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

Leviticus 15:10
அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

Leviticus 17:15
தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.

Leviticus 22:6
சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

Numbers 19:7
பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.


Tags வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்
லேவியராகமம் 14:46 Concordance லேவியராகமம் 14:46 Interlinear லேவியராகமம் 14:46 Image