லேவியராகமம் 14:57
குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
Tamil Indian Revised Version
தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.
Tamil Easy Reading Version
பொருட்கள் எப்பொழுது சுத்தமாயுள்ளன, எப்பொழுது சுத்தமற்றவையாக உள்ளன எனக் கற்பிப்பதற்குரிய விதிகள் இவைகளே.
திருவிவிலியம்
எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே.”
King James Version (KJV)
To teach when it is unclean, and when it is clean: this is the law of leprosy.
American Standard Version (ASV)
to teach when it is unclean, and when it is clean: this is the law of leprosy.
Bible in Basic English (BBE)
To make clear when it is unclean and when it is clean: this is the law about the disease of the leper.
Darby English Bible (DBY)
to teach when there is uncleanness, and when it is purified: this is the law of leprosy.
Webster’s Bible (WBT)
To teach when it is unclean, and when it is clean: this is the law of leprosy.
World English Bible (WEB)
to teach when it is unclean, and when it is clean. This is the law of leprosy.
Young’s Literal Translation (YLT)
to direct in the day of being unclean, and in the day of being clean; this `is’ the law of the leprosy.’
லேவியராகமம் Leviticus 14:57
குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
To teach when it is unclean, and when it is clean: this is the law of leprosy.
| לְהוֹרֹ֕ת | lĕhôrōt | leh-hoh-ROTE | |
| בְּי֥וֹם | bĕyôm | beh-YOME | |
| הַטָּמֵ֖א | haṭṭāmēʾ | ha-ta-MAY | |
| וּבְי֣וֹם | ûbĕyôm | oo-veh-YOME | |
| הַטָּהֹ֑ר | haṭṭāhōr | ha-ta-HORE | |
| זֹ֥את | zōt | zote | |
| תּוֹרַ֖ת | tôrat | toh-RAHT | |
| הַצָּרָֽעַת׃ | haṣṣārāʿat | ha-tsa-RA-at |
இணை வசனம்
Leviticus 10:10
பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,
Deuteronomy 24:8
குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
Jeremiah 15:19
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Ezekiel 44:23
அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.
Tags குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும் எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்
லேவியராகமம் 14:57 Concordance லேவியராகமம் 14:57 Interlinear லேவியராகமம் 14:57 Image