Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 16:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 16 லேவியராகமம் 16:6

லேவியராகமம் 16:6
பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,

Tamil Indian Revised Version
பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரச்செய்து,

Tamil Easy Reading Version
பிறகு ஆரோன் காளையைப் பாவப்பரிகார பலியாக செலுத்த வேண்டும். இந்தப் பாவப்பரிகார பலி அவனுக்குரியது. இதனை ஆரோன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுத்திகரிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.

Leviticus 16:5Leviticus 16Leviticus 16:7

King James Version (KJV)
And Aaron shall offer his bullock of the sin offering, which is for himself, and make an atonement for himself, and for his house.

American Standard Version (ASV)
And Aaron shall present the bullock of the sin-offering, which is for himself, and make atonement for himself, and for his house.

Bible in Basic English (BBE)
And Aaron is to give the ox of the sin-offering for himself, to make himself and his house free from sin.

Darby English Bible (DBY)
And Aaron shall present the bullock of the sin-offering, which is for himself, and make atonement for himself, and for his house.

Webster’s Bible (WBT)
And Aaron shall offer his bullock of the sin-offering, which is for himself, and make an atonement for himself, and for his house.

World English Bible (WEB)
“Aaron shall offer the bull of the sin offering, which is for himself, and make atonement for himself and for his house.

Young’s Literal Translation (YLT)
and Aaron hath brought near the bullock of the sin-offering which is his own, and hath made atonement for himself, and for his house;

லேவியராகமம் Leviticus 16:6
பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
And Aaron shall offer his bullock of the sin offering, which is for himself, and make an atonement for himself, and for his house.

וְהִקְרִ֧יבwĕhiqrîbveh-heek-REEV
אַֽהֲרֹ֛ןʾahărōnah-huh-RONE
אֶתʾetet
פַּ֥רparpahr
הַֽחַטָּ֖אתhaḥaṭṭātha-ha-TAHT
אֲשֶׁרʾăšeruh-SHER
ל֑וֹloh
וְכִפֶּ֥רwĕkipperveh-hee-PER
בַּֽעֲד֖וֹbaʿădôba-uh-DOH
וּבְעַ֥דûbĕʿadoo-veh-AD
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH

இணை வசனம்

Leviticus 9:7
மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

Hebrews 9:7
இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.

Leviticus 8:14
பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டு வந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;

Ezra 10:18
ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.

Job 1:5
விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

Ezekiel 43:19
எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Ezekiel 43:27
அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Hebrews 5:2
தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான்.

Hebrews 7:27
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.


Tags பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி
லேவியராகமம் 16:6 Concordance லேவியராகமம் 16:6 Interlinear லேவியராகமம் 16:6 Image