Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 20:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 20 லேவியராகமம் 20:21

லேவியராகமம் 20:21
ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்தால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் வாரிசு இல்லாமலிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
“ஒருவன் தனது சகோதரனின் மனைவியை எடுத்துக்கொள்வது தவறானதாகும். இது அவன் தன் சகோதரனோடு பாலின உறவு கொள்வது போன்றதாகும். அவர்களுக்கும் குழந்தைகள் இல்லாமற்போகும்.

திருவிவிலியம்
ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையன்றி இருப்பர்.

Leviticus 20:20Leviticus 20Leviticus 20:22

King James Version (KJV)
And if a man shall take his brother’s wife, it is an unclean thing: he hath uncovered his brother’s nakedness; they shall be childless.

American Standard Version (ASV)
And if a man shall take his brother’s wife, it is impurity: he hath uncovered his brother’s nakedness; they shall be childless.

Bible in Basic English (BBE)
And if a man takes his brother’s wife, it is an unclean act; he has put shame on his brother; they will have no children.

Darby English Bible (DBY)
And if a man take his brother’s wife, it is an unclean thing: he hath uncovered his brother’s nakedness: they shall be childless.

Webster’s Bible (WBT)
And if a man shall take his brother’s wife, it is an unclean thing: he hath uncovered his brother’s nakedness; they shall be childless.

World English Bible (WEB)
“‘If a man takes his brother’s wife, it is an impurity: he has uncovered his brother’s nakedness; they shall be childless.

Young’s Literal Translation (YLT)
`And a man who taketh his brother’s wife — it `is’ impurity; the nakedness of his brother he hath uncovered; childless they are.

லேவியராகமம் Leviticus 20:21
ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
And if a man shall take his brother's wife, it is an unclean thing: he hath uncovered his brother's nakedness; they shall be childless.

וְאִ֗ישׁwĕʾîšveh-EESH
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יִקַּ֛חyiqqaḥyee-KAHK
אֶתʾetet
אֵ֥שֶׁתʾēšetA-shet
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
נִדָּ֣הniddânee-DA
הִ֑ואhiwheev
עֶרְוַ֥תʿerwater-VAHT
אָחִ֛יוʾāḥîwah-HEEOO
גִּלָּ֖הgillâɡee-LA
עֲרִירִ֥יםʿărîrîmuh-ree-REEM
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO

இணை வசனம்

Leviticus 18:16
உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.

Matthew 14:3
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப்பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான்.


Tags ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ணினால் அது அசுத்தம் தன் சகோதரனை நிர்வாணமாக்கினான் அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்
லேவியராகமம் 20:21 Concordance லேவியராகமம் 20:21 Interlinear லேவியராகமம் 20:21 Image