Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 20:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 20 லேவியராகமம் 20:4

லேவியராகமம் 20:4
அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,

Tamil Indian Revised Version
அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால்,

Tamil Easy Reading Version
அவனை பொது ஜனங்கள் தங்களை விட்டு ஒதுக்கித் தள்ளிவிடலாம். மோளேகுக்குத் தன் பிள்ளையைக் கொடுத்த அவனைப் புறக்கணிக்கலாம். அவர்கள் அவனைக் கொல்லாமல் விடலாம்.

திருவிவிலியம்
தன்வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால்,

Leviticus 20:3Leviticus 20Leviticus 20:5

King James Version (KJV)
And if the people of the land do any ways hide their eyes from the man, when he giveth of his seed unto Molech, and kill him not:

American Standard Version (ASV)
And if the people at the land do at all hide their eyes from that man, when he giveth of his seed unto Molech, and put him not to death;

Bible in Basic English (BBE)
And if the people of the land do not take note of that man when he gives his offspring to Molech, and do not put him to death,

Darby English Bible (DBY)
And if the people of the land do any ways hide their eyes from that man, when he giveth of his seed unto Molech, that they kill him not,

Webster’s Bible (WBT)
And if the people of the land do any ways hide their eyes from the man, when he giveth of his seed to Molech, and kill him not;

World English Bible (WEB)
If the people of the land all hide their eyes from that person, when he gives of his seed to Molech, and don’t put him to death;

Young’s Literal Translation (YLT)
`And if the people of the land really hide their eyes from that man, in his giving of his seed to the Molech, so as not to put him to death,

லேவியராகமம் Leviticus 20:4
அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,
And if the people of the land do any ways hide their eyes from the man, when he giveth of his seed unto Molech, and kill him not:

וְאִ֡םwĕʾimveh-EEM
הַעְלֵ֣םhaʿlēmha-LAME
יַעְלִימֽוּ֩yaʿlîmûya-lee-MOO
עַ֨םʿamam
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
אֶתʾetet
עֵֽינֵיהֶם֙ʿênêhemay-nay-HEM
מִןminmeen
הָאִ֣ישׁhāʾîšha-EESH
הַה֔וּאhahûʾha-HOO
בְּתִתּ֥וֹbĕtittôbeh-TEE-toh
מִזַּרְע֖וֹmizzarʿômee-zahr-OH
לַמֹּ֑לֶךְlammōlekla-MOH-lek
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
הָמִ֥יתhāmîtha-MEET
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

இணை வசனம்

Deuteronomy 17:2
உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,

Deuteronomy 13:8
நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,

Joshua 7:12
ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடே இரேன்.

1 Samuel 3:13
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.

1 Kings 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

Acts 17:30
அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

Revelation 2:14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.


Tags அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்
லேவியராகமம் 20:4 Concordance லேவியராகமம் 20:4 Interlinear லேவியராகமம் 20:4 Image