லேவியராகமம் 21:13
கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
Tamil Indian Revised Version
கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
“கன்னியான ஒரு பெண்ணை தலைமை ஆசாரியன் மணந்துகொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும்.
King James Version (KJV)
And he shall take a wife in her virginity.
American Standard Version (ASV)
And he shall take a wife in her virginity.
Bible in Basic English (BBE)
And let him take as his wife one who has not had relations with a man.
Darby English Bible (DBY)
And he shall take a wife in her virginity.
Webster’s Bible (WBT)
And he shall take a wife in her virginity.
World English Bible (WEB)
“‘He shall take a wife in her virginity.
Young’s Literal Translation (YLT)
`And he taketh a wife in her virginity;
லேவியராகமம் Leviticus 21:13
கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
And he shall take a wife in her virginity.
| וְה֕וּא | wĕhûʾ | veh-HOO | |
| אִשָּׁ֥ה | ʾiššâ | ee-SHA | |
| בִבְתוּלֶ֖יהָ | bibtûlêhā | veev-too-LAY-ha | |
| יִקָּֽח׃ | yiqqāḥ | yee-KAHK |
இணை வசனம்
Leviticus 21:7
அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.
Ezekiel 44:22
விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியனின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம்.
2 Corinthians 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
Revelation 14:4
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.
Tags கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்
லேவியராகமம் 21:13 Concordance லேவியராகமம் 21:13 Interlinear லேவியராகமம் 21:13 Image