லேவியராகமம் 23:15
நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
Tamil Indian Revised Version
நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு,
Tamil Easy Reading Version
“அறுவடை செய்த கதிரைக் கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள்.
திருவிவிலியம்
ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.
Title
பெந்தெகோஸ்தே பண்டிகை
Other Title
அறுவடைப் பெருவிழா§(எண் 28:26-31)
King James Version (KJV)
And ye shall count unto you from the morrow after the sabbath, from the day that ye brought the sheaf of the wave offering; seven sabbaths shall be complete:
American Standard Version (ASV)
And ye shall count unto you from the morrow after the sabbath, from the day that ye brought the sheaf of the wave-offering; seven sabbaths shall there be complete:
Bible in Basic English (BBE)
And let seven full weeks be numbered from the day after the Sabbath, the day when you give the grain for the wave offering;
Darby English Bible (DBY)
And ye shall count from the morning after the sabbath, from the day that ye brought the sheaf of the wave-offering, seven weeks; they shall be complete;
Webster’s Bible (WBT)
And ye shall count to you from the morrow after the sabbath, from the day that ye brought the sheaf of the wave-offering; seven sabbaths shall be complete:
World English Bible (WEB)
“‘You shall count from the next day after the Sabbath, from the day that you brought the sheaf of the wave offering; seven Sabbaths shall be completed:
Young’s Literal Translation (YLT)
`And ye have numbered to you from the morrow of the sabbath, from the day of your bringing in the sheaf of the wave-offering: they are seven perfect sabbaths;
லேவியராகமம் Leviticus 23:15
நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
And ye shall count unto you from the morrow after the sabbath, from the day that ye brought the sheaf of the wave offering; seven sabbaths shall be complete:
| וּסְפַרְתֶּ֤ם | ûsĕpartem | oo-seh-fahr-TEM | |
| לָכֶם֙ | lākem | la-HEM | |
| מִמָּֽחֳרַ֣ת | mimmāḥŏrat | mee-ma-hoh-RAHT | |
| הַשַּׁבָּ֔ת | haššabbāt | ha-sha-BAHT | |
| מִיּוֹם֙ | miyyôm | mee-YOME | |
| הֲבִ֣יאֲכֶ֔ם | hăbîʾăkem | huh-VEE-uh-HEM | |
| אֶת | ʾet | et | |
| עֹ֖מֶר | ʿōmer | OH-mer | |
| הַתְּנוּפָ֑ה | hattĕnûpâ | ha-teh-noo-FA | |
| שֶׁ֥בַע | šebaʿ | SHEH-va | |
| שַׁבָּת֖וֹת | šabbātôt | sha-ba-TOTE | |
| תְּמִימֹ֥ת | tĕmîmōt | teh-mee-MOTE | |
| תִּֽהְיֶֽינָה׃ | tihĕyênâ | TEE-heh-YAY-na |
இணை வசனம்
Exodus 34:22
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
Leviticus 23:10
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
Leviticus 25:8
அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.
Deuteronomy 16:9
ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.
Numbers 28:26
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
Tags நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு
லேவியராகமம் 23:15 Concordance லேவியராகமம் 23:15 Interlinear லேவியராகமம் 23:15 Image