லேவியராகமம் 27:13
அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
ஒருவேளை அவன் அந்த மிருகத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய விலையோடு ஐந்தில் ஒரு பங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
அதனை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஐந்தில் ஒரு பங்கை மிகுதியாகச் செலுத்தவேண்டும்.⒫
King James Version (KJV)
But if he will at all redeem it, then he shall add a fifth part thereof unto thy estimation.
American Standard Version (ASV)
But if he will indeed redeem it, then he shall add the fifth part thereof unto thy estimation.
Bible in Basic English (BBE)
But if he has a desire to get it back for himself, let him give a fifth more than your value.
Darby English Bible (DBY)
And if they will in any wise redeem it, then they shall add a fifth [part] thereof unto thy valuation.
Webster’s Bible (WBT)
But if he will at all redeem it, then he shall add a fifth part of it to thy estimation.
World English Bible (WEB)
But if he will indeed redeem it, then he shall add the fifth part of it to its valuation.
Young’s Literal Translation (YLT)
and if he really redeem it, then he hath added its fifth to thy valuation.
லேவியராகமம் Leviticus 27:13
அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.
But if he will at all redeem it, then he shall add a fifth part thereof unto thy estimation.
| וְאִם | wĕʾim | veh-EEM | |
| גָּאֹ֖ל | gāʾōl | ɡa-OLE | |
| יִגְאָלֶ֑נָּה | yigʾālennâ | yeeɡ-ah-LEH-na | |
| וְיָסַ֥ף | wĕyāsap | veh-ya-SAHF | |
| חֲמִֽישִׁת֖וֹ | ḥămîšitô | huh-mee-shee-TOH | |
| עַל | ʿal | al | |
| עֶרְכֶּֽךָ׃ | ʿerkekā | er-KEH-ha |
இணை வசனம்
Leviticus 27:15
தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
Leviticus 27:19
வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
Leviticus 22:14
ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
Leviticus 5:16
பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
Leviticus 6:4
அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
Leviticus 27:10
அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
Tags அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில் உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்
லேவியராகமம் 27:13 Concordance லேவியராகமம் 27:13 Interlinear லேவியராகமம் 27:13 Image