லேவியராகமம் 27:26
தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
Tamil Indian Revised Version
முதற்பிறந்தவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
Tamil Easy Reading Version
“ஜனங்கள் கர்த்தருக்கு மாடுகளையோ, ஆடுகளையோ சிறப்புக் காணிக்கைளாகக் கொடுக்கலாம். அவை முதலில் பிறந்தவையாக இருப்பின் அது ஏற்கெனவே கர்த்தருக்கு உரியது. எனவே அவற்றை ஜனங்கள் சிறப்புக் காணிக்கையாகக் கொடுக்க முடியாது.
திருவிவிலியம்
தலையீற்று ஆண்டவருடையது. அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்; ஏனெனில், அது மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே.
Title
மிருகங்களின் மதிப்புத் தொகை
King James Version (KJV)
Only the firstling of the beasts, which should be the LORD’s firstling, no man shall sanctify it; whether it be ox, or sheep: it is the LORD’s.
American Standard Version (ASV)
Only the firstling among beasts, which is made a firstling to Jehovah, no man shall sanctify it; whether it be ox or sheep, it is Jehovah’s.
Bible in Basic English (BBE)
But a man may not give by oath to the Lord the first-fruits of cattle which are offered to the Lord: if it is an ox or a sheep it is the Lord’s.
Darby English Bible (DBY)
Only the firstling which is offered as firstling to Jehovah among the cattle, that shall no man hallow, whether it be ox or sheep; it is Jehovah’s.
Webster’s Bible (WBT)
Only the firstling of the beasts, which should be the LORD’S firstling, no man shall sanctify it; whether ox, or sheep: it is the LORD’S.
World English Bible (WEB)
“‘Only the firstborn among animals, which is made a firstborn to Yahweh, no man may dedicate it; whether an ox or sheep, it is Yahweh’s.
Young’s Literal Translation (YLT)
`Only, a firstling which is Jehovah’s firstling among beasts — no man doth sanctify it, whether ox or sheep; it `is’ Jehovah’s.
லேவியராகமம் Leviticus 27:26
தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
Only the firstling of the beasts, which should be the LORD's firstling, no man shall sanctify it; whether it be ox, or sheep: it is the LORD's.
| אַךְ | ʾak | ak | |
| בְּכ֞וֹר | bĕkôr | beh-HORE | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יְבֻכַּ֤ר | yĕbukkar | yeh-voo-KAHR | |
| לַֽיהוָה֙ | layhwāh | lai-VA | |
| בִּבְהֵמָ֔ה | bibhēmâ | beev-hay-MA | |
| לֹֽא | lōʾ | loh | |
| יַקְדִּ֥ישׁ | yaqdîš | yahk-DEESH | |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| אֹת֑וֹ | ʾōtô | oh-TOH | |
| אִם | ʾim | eem | |
| שׁ֣וֹר | šôr | shore | |
| אִם | ʾim | eem | |
| שֶׂ֔ה | śe | seh | |
| לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
இணை வசனம்
Exodus 13:2
இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
Exodus 13:12
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.
Exodus 22:30
உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும், எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
Numbers 18:17
மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.
Deuteronomy 15:19
உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக.
Tags தலையீற்றானவைகள் கர்த்தருடையது ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது
லேவியராகமம் 27:26 Concordance லேவியராகமம் 27:26 Interlinear லேவியராகமம் 27:26 Image