Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 6:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 6 லேவியராகமம் 6:28

லேவியராகமம் 6:28
அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அது சமைக்கப்பட்ட மண்பானை உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
பாவப் பரிகார பலி வேகவைக்கப்பட்ட பாத்திரம் மண் பாத்திரமானால் அது உடைக்கப்பட வேண்டும். அது செம்புப் பானையில் வேகவைக்கப்பட்டிருந்தால் அது நன்றாக தேய்க்கப்பட்டு தண்ணீரில் கழுவப்பட வேண்டும்.

திருவிவிலியம்
அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.

Leviticus 6:27Leviticus 6Leviticus 6:29

King James Version (KJV)
But the earthen vessel wherein it is sodden shall be broken: and if it be sodden in a brazen pot, it shall be both scoured, and rinsed in water.

American Standard Version (ASV)
But the earthen vessel wherein it is boiled shall be broken; and if it be boiled in a brazen vessel, it shall be scoured, and rinsed in water.

Darby English Bible (DBY)
And the earthen vessel wherein it hath been sodden shall be broken; and if it have been sodden in a copper pot, it shall be both scoured and rinsed with water.

World English Bible (WEB)
But the earthen vessel in which it is boiled shall be broken; and if it is boiled in a brazen vessel, it shall be scoured, and rinsed in water.

Young’s Literal Translation (YLT)
and an earthen vessel in which it is boiled is broken, and if in a brass vessel it is boiled, then it is scoured and rinsed with water.

லேவியராகமம் Leviticus 6:28
அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
But the earthen vessel wherein it is sodden shall be broken: and if it be sodden in a brazen pot, it shall be both scoured, and rinsed in water.

וּכְלִיûkĕlîoo-heh-LEE
חֶ֛רֶשׂḥereśHEH-res
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
תְּבֻשַּׁלtĕbuššalteh-voo-SHAHL
בּ֖וֹboh
יִשָּׁבֵ֑רyiššābēryee-sha-VARE
וְאִםwĕʾimveh-EEM
בִּכְלִ֤יbiklîbeek-LEE
נְחֹ֙שֶׁת֙nĕḥōšetneh-HOH-SHET
בֻּשָּׁ֔לָהbuššālâboo-SHA-la
וּמֹרַ֥קûmōraqoo-moh-RAHK
וְשֻׁטַּ֖ףwĕšuṭṭapveh-shoo-TAHF
בַּמָּֽיִם׃bammāyimba-MA-yeem

இணை வசனம்

Leviticus 11:33
அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

Leviticus 15:12
பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

Hebrews 9:9
அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.


Tags அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும் செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால் அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்
லேவியராகமம் 6:28 Concordance லேவியராகமம் 6:28 Interlinear லேவியராகமம் 6:28 Image