லேவியராகமம் 6:4
அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
Tamil Indian Revised Version
அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானதால், தான் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டதையும், இடையூறுசெய்து பெற்றுக்கொண்டதையும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
Tamil Easy Reading Version
ஒருவன் மேற்கூறியபடி ஏதேனும் ஒன்றைச் செய்வானேயானால் அவன் பாவியாகக் கருதப்படுகிறான். அவன் எதைத் திருடியிருந்தாலும் திரும்பிக் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். ஏமாற்றிப் பொருளை எடுத்திருந்தாலும், பாதுகாப்புக்காக இன்னொருவன் தன்னிடம் கொடுத்து வைத்த பொருளை எடுத்திருந்தாலும், எதையாவது கண்டுபிடித்து பொய் சொல்லியிருந்தாலும்
திருவிவிலியம்
அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ
King James Version (KJV)
Then it shall be, because he hath sinned, and is guilty, that he shall restore that which he took violently away, or the thing which he hath deceitfully gotten, or that which was delivered him to keep, or the lost thing which he found,
American Standard Version (ASV)
then it shall be, if he hath sinned, and is guilty, that he shall restore that which he took by robbery, or the thing which he hath gotten by oppression, or the deposit which was committed to him, or the lost thing which he found,
Bible in Basic English (BBE)
Then having taken off his linen robes and put on other clothing, he is to take it away into a clean place, outside the tent-circle.
Darby English Bible (DBY)
then it shall be, if he hath sinned and transgressed, that he shall restore what he robbed or that in which he hath defrauded, or the deposit, or the lost thing which he found,
Webster’s Bible (WBT)
And he shall put off his garments, and put on other garments, and carry forth the ashes without the camp to a clean place.
World English Bible (WEB)
then it shall be, if he has sinned, and is guilty, he shall restore that which he took by robbery, or the thing which he has gotten by oppression, or the deposit which was committed to him, or the lost thing which he found,
Young’s Literal Translation (YLT)
`Then it hath been, when he sinneth, and hath been guilty, that he hath returned the plunder which he hath taken violently away, or the thing which he hath got by oppression, or the deposit which hath been deposited with him, or the lost thing which he hath found;
லேவியராகமம் Leviticus 6:4
அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
Then it shall be, because he hath sinned, and is guilty, that he shall restore that which he took violently away, or the thing which he hath deceitfully gotten, or that which was delivered him to keep, or the lost thing which he found,
| וְהָיָה֮ | wĕhāyāh | veh-ha-YA | |
| כִּֽי | kî | kee | |
| יֶחֱטָ֣א | yeḥĕṭāʾ | yeh-hay-TA | |
| וְאָשֵׁם֒ | wĕʾāšēm | veh-ah-SHAME | |
| וְהֵשִׁ֨יב | wĕhēšîb | veh-hay-SHEEV | |
| אֶת | ʾet | et | |
| הַגְּזֵלָ֜ה | haggĕzēlâ | ha-ɡeh-zay-LA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| גָּזָ֗ל | gāzāl | ɡa-ZAHL | |
| א֤וֹ | ʾô | oh | |
| אֶת | ʾet | et | |
| הָעֹ֙שֶׁק֙ | hāʿōšeq | ha-OH-SHEK | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׁ֔ק | ʿāšāq | ah-SHAHK | |
| א֚וֹ | ʾô | oh | |
| אֶת | ʾet | et | |
| הַפִּקָּד֔וֹן | happiqqādôn | ha-pee-ka-DONE | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הָפְקַ֖ד | hopqad | hofe-KAHD | |
| אִתּ֑וֹ | ʾittô | EE-toh | |
| א֥וֹ | ʾô | oh | |
| אֶת | ʾet | et | |
| הָֽאֲבֵדָ֖ה | hāʾăbēdâ | ha-uh-vay-DA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| מָצָֽא׃ | māṣāʾ | ma-TSA |
இணை வசனம்
Genesis 21:25
ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
Micah 2:2
வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும் மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!
Amos 3:10
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Ezekiel 18:18
அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான்.
Ezekiel 18:12
சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
Ezekiel 18:7
ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
Isaiah 59:6
அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.
Job 24:2
சிலர் எல்லைக் குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள்.
Job 20:19
அவன் ஒடுக்கி ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப்பறித்தபடியினாலும்,
Leviticus 5:3
அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்து கொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
Leviticus 4:13
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
Zephaniah 1:9
வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
Tags அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால் தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும் தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும் காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்
லேவியராகமம் 6:4 Concordance லேவியராகமம் 6:4 Interlinear லேவியராகமம் 6:4 Image