Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 1:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 1 லூக்கா 1:26

லூக்கா 1:26
ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,

Tamil Indian Revised Version
எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,

Tamil Easy Reading Version
எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம் புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள்.

திருவிவிலியம்
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.

Other Title
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

Luke 1:25Luke 1Luke 1:27

King James Version (KJV)
And in the sixth month the angel Gabriel was sent from God unto a city of Galilee, named Nazareth,

American Standard Version (ASV)
Now in the sixth month the angel Gabriel was sent from God unto a city of Galilee, named Nazareth,

Bible in Basic English (BBE)
Now in the sixth month the angel Gabriel was sent from God to a town in Galilee, named Nazareth,

Darby English Bible (DBY)
But in the sixth month, the angel Gabriel was sent of God to a city of Galilee, of which [the] name [was] Nazareth,

World English Bible (WEB)
Now in the sixth month, the angel Gabriel was sent from God to a city of Galilee, named Nazareth,

Young’s Literal Translation (YLT)
And in the sixth month was the messenger Gabriel sent by God, to a city of Galilee, the name of which `is’ Nazareth,

லூக்கா Luke 1:26
ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
And in the sixth month the angel Gabriel was sent from God unto a city of Galilee, named Nazareth,

Ἐνenane
δὲdethay
τῷtoh
μηνὶmēnimay-NEE
τῷtoh
ἕκτῳhektōAKE-toh
ἀπεστάληapestalēah-pay-STA-lay
hooh
ἄγγελοςangelosANG-gay-lose
Γαβριὴλgabriēlga-vree-ALE
ὑπὸhypoyoo-POH
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
εἰςeisees
πόλινpolinPOH-leen
τῆςtēstase
Γαλιλαίαςgalilaiasga-lee-LAY-as
ay
ὄνομαonomaOH-noh-ma
Ναζαρὲτnazaretna-za-RATE

இணை வசனம்

Matthew 2:23
நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Luke 1:19
தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;

John 7:41
வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிவிருந்தா வருவார்?

Luke 2:4
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,

John 1:45
பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.


Tags ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்
லூக்கா 1:26 Concordance லூக்கா 1:26 Interlinear லூக்கா 1:26 Image