லூக்கா 1:39
அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
Tamil Indian Revised Version
அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
Tamil Easy Reading Version
மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள்.
திருவிவிலியம்
அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.
Title
சகரியாவையும் எலிசபெத்தையும் மரியாள் சந்தித்தல்
Other Title
மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
King James Version (KJV)
And Mary arose in those days, and went into the hill country with haste, into a city of Juda;
American Standard Version (ASV)
And Mary arose in these days and went into the hill country with haste, into a city of Judah;
Bible in Basic English (BBE)
Then Mary got up and went quickly into the high lands, to a town of Judah;
Darby English Bible (DBY)
And Mary, rising up in those days, went into the hill country with haste, to a city of Judah,
World English Bible (WEB)
Mary arose in those days and went into the hill country with haste, into a city of Judah,
Young’s Literal Translation (YLT)
And Mary having arisen in those days, went to the hill-country, with haste, to a city of Judea,
லூக்கா Luke 1:39
அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
And Mary arose in those days, and went into the hill country with haste, into a city of Juda;
| Ἀναστᾶσα | anastasa | ah-na-STA-sa | |
| δὲ | de | thay | |
| Μαριὰμ | mariam | ma-ree-AM | |
| ἐν | en | ane | |
| ταῖς | tais | tase | |
| ἡμέραις | hēmerais | ay-MAY-rase | |
| ταύταις | tautais | TAF-tase | |
| ἐπορεύθη | eporeuthē | ay-poh-RAYF-thay | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| ὀρεινὴν | oreinēn | oh-ree-NANE | |
| μετὰ | meta | may-TA | |
| σπουδῆς | spoudēs | spoo-THASE | |
| εἰς | eis | ees | |
| πόλιν | polin | POH-leen | |
| Ἰούδα | iouda | ee-OO-tha |
இணை வசனம்
Luke 1:65
அதினால் அவர்களைச் சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
Joshua 10:40
இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி,
Joshua 15:48
மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
Joshua 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
Joshua 21:9
லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,
Tags அந்நாட்களில் மரியாள் எழுந்து மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்
லூக்கா 1:39 Concordance லூக்கா 1:39 Interlinear லூக்கா 1:39 Image