Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 1:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 1 லூக்கா 1:62

லூக்கா 1:62
அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், “குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.

திருவிவிலியம்
“குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

Luke 1:61Luke 1Luke 1:63

King James Version (KJV)
And they made signs to his father, how he would have him called.

American Standard Version (ASV)
And they made signs to his father, what he would have him called.

Bible in Basic English (BBE)
And they made signs to his father, to say what name was to be given to him.

Darby English Bible (DBY)
And they made signs to his father as to what he might wish it to be called.

World English Bible (WEB)
They made signs to his father, what he would have him called.

Young’s Literal Translation (YLT)
and they were making signs to his father, what he would wish him to be called,

லூக்கா Luke 1:62
அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.
And they made signs to his father, how he would have him called.

ἐνένευονeneneuonane-A-nave-one
δὲdethay
τῷtoh
πατρὶpatripa-TREE
αὐτοῦautouaf-TOO
τὸtotoh
τίtitee
ἂνanan
θέλοιtheloiTHAY-loo
καλεῖσθαιkaleisthaika-LEE-sthay
αὐτόνautonaf-TONE

இணை வசனம்

Luke 1:22
அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.


Tags அதின் தகப்பனை நோக்கி இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்
லூக்கா 1:62 Concordance லூக்கா 1:62 Interlinear லூக்கா 1:62 Image