Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:10

லூக்கா 11:10
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

Tamil Easy Reading Version
ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.

திருவிவிலியம்
ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

Luke 11:9Luke 11Luke 11:11

King James Version (KJV)
For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

American Standard Version (ASV)
For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

Bible in Basic English (BBE)
For to everyone who makes a request, it will be given; and he who is searching will get his desire; and to him who gives the sign, the door will be open.

Darby English Bible (DBY)
For every one that asks receives; and he that seeks finds; and to him that knocks it will be opened.

World English Bible (WEB)
For everyone who asks receives. He who seeks finds. To him who knocks it will be opened.

Young’s Literal Translation (YLT)
for every one who is asking doth receive; and he who is seeking doth find; and to him who is knocking it shall be opened.

லூக்கா Luke 11:10
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
For every one that asketh receiveth; and he that seeketh findeth; and to him that knocketh it shall be opened.

πᾶςpaspahs
γὰρgargahr
hooh
αἰτῶνaitōnay-TONE
λαμβάνειlambaneilahm-VA-nee
καὶkaikay
hooh
ζητῶνzētōnzay-TONE
εὑρίσκειheuriskeiave-REE-skee
καὶkaikay
τῷtoh
κρούοντιkrouontiKROO-one-tee
ἀνοιγήσεταιanoigēsetaiah-noo-GAY-say-tay

இணை வசனம்

James 5:11
இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.

Psalm 31:22
உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மைநோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.

Lamentations 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

Lamentations 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

Lamentations 3:54
தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

Jonah 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

James 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியில், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.


Tags ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் தேடுகிறவன் கண்டடைகிறான் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்
லூக்கா 11:10 Concordance லூக்கா 11:10 Interlinear லூக்கா 11:10 Image