Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:12

லூக்கா 11:12
அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?

Tamil Indian Revised Version
அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?

Tamil Easy Reading Version
உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை.

திருவிவிலியம்
முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

Luke 11:11Luke 11Luke 11:13

King James Version (KJV)
Or if he shall ask an egg, will he offer him a scorpion?

American Standard Version (ASV)
Or `if’ he shall ask an egg, will he give him a scorpion?

Bible in Basic English (BBE)
Or for an egg, will give him a scorpion?

Darby English Bible (DBY)
or if also he shall ask an egg, shall give him a scorpion?

World English Bible (WEB)
Or if he asks for an egg, he won’t give him a scorpion, will he?

Young’s Literal Translation (YLT)
and if he may ask an egg, will he present to him a scorpion?

லூக்கா Luke 11:12
அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
Or if he shall ask an egg, will he offer him a scorpion?

ēay
καὶkaikay
ἐὰνeanay-AN
αἰτήσῃaitēsēay-TAY-say
ᾠόνōonoh-ONE
μὴmay
ἐπιδώσειepidōseiay-pee-THOH-see
αὐτῷautōaf-TOH
σκορπίονskorpionskore-PEE-one

இணை வசனம்

Ezekiel 2:6
மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.

Luke 10:19
இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

Revelation 9:10
அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரமுடையவைகளாயிருந்தன.


Tags அல்லது முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பானா
லூக்கா 11:12 Concordance லூக்கா 11:12 Interlinear லூக்கா 11:12 Image