Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 11:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 11 லூக்கா 11:3

லூக்கா 11:3
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;

Tamil Indian Revised Version
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்;

Tamil Easy Reading Version
ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.

திருவிவிலியம்
⁽எங்கள் அன்றாட உணவை␢ நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.⁾

Luke 11:2Luke 11Luke 11:4

King James Version (KJV)
Give us day by day our daily bread.

American Standard Version (ASV)
Give us day by day our daily bread.

Bible in Basic English (BBE)
Give us every day bread for our needs.

Darby English Bible (DBY)
give us our needed bread for each day;

World English Bible (WEB)
Give us day by day our daily bread.

Young’s Literal Translation (YLT)
our appointed bread be giving us daily;

லூக்கா Luke 11:3
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;
Give us day by day our daily bread.

τὸνtontone
ἄρτονartonAR-tone
ἡμῶνhēmōnay-MONE
τὸνtontone
ἐπιούσιονepiousionay-pee-OO-see-one
δίδουdidouTHEE-thoo
ἡμῖνhēminay-MEEN
τὸtotoh
καθ'kathkahth
ἡμέραν·hēmeranay-MAY-rahn

இணை வசனம்

Matthew 6:34
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

Proverbs 30:8
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.

Matthew 6:11
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

Exodus 16:15
இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

Isaiah 33:16
அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.

John 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.


Tags எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்
லூக்கா 11:3 Concordance லூக்கா 11:3 Interlinear லூக்கா 11:3 Image