லூக்கா 11:44
மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
Tamil Indian Revised Version
வேதபண்டிதர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற சவக்குழிகளைப்போல இருக்கிறீர்கள், அதின்மேல் நடக்கிற மனிதர்களுக்கு அவைகள் தெரியாதிருக்கிறது.
Tamil Easy Reading Version
நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார்.
திருவிவிலியம்
“ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.”⒫
King James Version (KJV)
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye are as graves which appear not, and the men that walk over them are not aware of them.
American Standard Version (ASV)
Woe unto you! for ye are as the tombs which appear not, and the men that walk over `them’ know it not.
Bible in Basic English (BBE)
A curse is on you! for you are like the resting-places of dead men, which are not seen, and men go walking over them without knowledge of it.
Darby English Bible (DBY)
Woe unto you, for ye are as the sepulchres which appear not, and the men walking over them do not know [it].
World English Bible (WEB)
Woe to you, scribes and Pharisees, hypocrites! For you are like hidden graves, and the men who walk over them don’t know it.”
Young’s Literal Translation (YLT)
`Wo to you, scribes and Pharisees, hypocrites, because ye are as the unseen tombs, and the men walking above have not known.’
லூக்கா Luke 11:44
மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
Woe unto you, scribes and Pharisees, hypocrites! for ye are as graves which appear not, and the men that walk over them are not aware of them.
| οὐαὶ | ouai | oo-A | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| γραμματεῖς | grammateis | grahm-ma-TEES | |
| καὶ | kai | kay | |
| Φαρισαῖοι, | pharisaioi | fa-ree-SAY-oo | |
| ὑποκριταί, | hypokritai | yoo-poh-kree-TAY | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἐστὲ | este | ay-STAY | |
| ὡς | hōs | ose | |
| τὰ | ta | ta | |
| μνημεῖα | mnēmeia | m-nay-MEE-ah | |
| τὰ | ta | ta | |
| ἄδηλα | adēla | AH-thay-la | |
| καὶ | kai | kay | |
| οἱ | hoi | oo | |
| ἄνθρωποι | anthrōpoi | AN-throh-poo | |
| οἱ | hoi | oo | |
| περιπατοῦντες | peripatountes | pay-ree-pa-TOON-tase | |
| ἐπάνω | epanō | ape-AH-noh | |
| οὐκ | ouk | ook | |
| οἴδασιν | oidasin | OO-tha-seen |
இணை வசனம்
Numbers 19:16
வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான்.
Psalm 5:9
அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்டபிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.
Hosea 9:8
எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவி பிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
Matthew 23:27
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
Acts 23:3
அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
Tags மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள் அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்
லூக்கா 11:44 Concordance லூக்கா 11:44 Interlinear லூக்கா 11:44 Image