Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12 லூக்கா 12:12

லூக்கா 12:12
நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

Tamil Indian Revised Version
நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.

Tamil Easy Reading Version
அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.

திருவிவிலியம்
ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

Luke 12:11Luke 12Luke 12:13

King James Version (KJV)
For the Holy Ghost shall teach you in the same hour what ye ought to say.

American Standard Version (ASV)
for the Holy Spirit shall teach you in that very hour what ye ought to say.

Bible in Basic English (BBE)
For the Holy Spirit will make clear to you in that very hour what to say.

Darby English Bible (DBY)
for the Holy Spirit shall teach you in the hour itself what should be said.

World English Bible (WEB)
for the Holy Spirit will teach you in that same hour what you must say.”

Young’s Literal Translation (YLT)
for the Holy Spirit shall teach you in that hour what it behoveth `you’ to say.’

லூக்கா Luke 12:12
நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
For the Holy Ghost shall teach you in the same hour what ye ought to say.

τὸtotoh
γὰρgargahr
ἅγιονhagionA-gee-one
πνεῦμαpneumaPNAVE-ma
διδάξειdidaxeithee-THA-ksee
ὑμᾶςhymasyoo-MAHS
ἐνenane
αὐτῇautēaf-TAY
τῇtay
ὥρᾳhōraOH-ra
haa
δεῖdeithee
εἰπεῖνeipeinee-PEEN

இணை வசனம்

Matthew 10:20
பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

Luke 21:15
உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Acts 4:8
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியிலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,

Exodus 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

Acts 6:10
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.

Acts 7:2
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

Acts 7:55
அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;

Acts 26:1
அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான்.


Tags நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்
லூக்கா 12:12 Concordance லூக்கா 12:12 Interlinear லூக்கா 12:12 Image