லூக்கா 13:18
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
Tamil Indian Revised Version
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
Tamil Easy Reading Version
பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்?
திருவிவிலியம்
பின்பு இயேசு, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
Other Title
கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்§(மத் 13:31-33; மாற் 4:30-32)
King James Version (KJV)
Then said he, Unto what is the kingdom of God like? and whereunto shall I resemble it?
American Standard Version (ASV)
He said therefore, Unto what is the kingdom of God like? and whereunto shall I liken it?
Bible in Basic English (BBE)
Then he said, What is the kingdom of God like? what comparison may I make of it?
Darby English Bible (DBY)
And he said, To what is the kingdom of God like? and to what shall I liken it?
World English Bible (WEB)
He said, “What is the Kingdom of God like? To what shall I compare it?
Young’s Literal Translation (YLT)
And he said, `To what is the reign of God like? and to what shall I liken it?
லூக்கா Luke 13:18
அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
Then said he, Unto what is the kingdom of God like? and whereunto shall I resemble it?
| Ἔλεγεν | elegen | A-lay-gane | |
| δὲ, | de | thay | |
| Τίνι | tini | TEE-nee | |
| ὁμοία | homoia | oh-MOO-ah | |
| ἐστὶν | estin | ay-STEEN | |
| ἡ | hē | ay | |
| βασιλεία | basileia | va-see-LEE-ah | |
| τοῦ | tou | too | |
| θεοῦ | theou | thay-OO | |
| καὶ | kai | kay | |
| τίνι | tini | TEE-nee | |
| ὁμοιώσω | homoiōsō | oh-moo-OH-soh | |
| αὐτήν | autēn | af-TANE |
இணை வசனம்
Luke 13:20
மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
Lamentations 2:13
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
Matthew 13:24
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
Matthew 13:31
வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
Mark 4:26
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
Mark 4:30
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?
Luke 7:31
பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு, ஒப்பாயிருக்கிறார்கள்?
Luke 17:21
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
Tags அவர் அவர்களை நோக்கி தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது அதை எதற்கு ஒப்பிடுவேன்
லூக்கா 13:18 Concordance லூக்கா 13:18 Interlinear லூக்கா 13:18 Image