லூக்கா 13:23
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
Tamil Indian Revised Version
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
Tamil Easy Reading Version
ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:
King James Version (KJV)
Then said one unto him, Lord, are there few that be saved? And he said unto them,
American Standard Version (ASV)
And one said unto him, Lord, are they few that are saved? And he said unto them,
Bible in Basic English (BBE)
And someone said to him, Lord, will only a small number have salvation? And he said to them,
Darby English Bible (DBY)
And one said to him, Sir, [are] such as are to be saved few in number? But he said unto them,
World English Bible (WEB)
One said to him, “Lord, are they few who are saved?” He said to them,
Young’s Literal Translation (YLT)
and a certain one said to him, `Sir, are those saved few?’ and he said unto them,
லூக்கா Luke 13:23
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
Then said one unto him, Lord, are there few that be saved? And he said unto them,
| εἶπεν | eipen | EE-pane | |
| δέ | de | thay | |
| τις | tis | tees | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Κύριε | kyrie | KYOO-ree-ay | |
| εἰ | ei | ee | |
| ὀλίγοι | oligoi | oh-LEE-goo | |
| οἱ | hoi | oo | |
| σῳζόμενοι | sōzomenoi | soh-ZOH-may-noo | |
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| εἶπεν | eipen | EE-pane | |
| πρὸς | pros | prose | |
| αὐτούς | autous | af-TOOS |
இணை வசனம்
Matthew 7:14
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
Acts 1:7
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
John 21:21
அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
Luke 21:7
அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
Luke 12:13
அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
Mark 13:4
இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Matthew 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Matthew 22:14
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Matthew 20:16
இவ்விதமாக முந்தினோர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
Matthew 19:25
அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டபொழுது மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
Tags அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி ஆண்டவரே இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான் அதற்கு அவர்
லூக்கா 13:23 Concordance லூக்கா 13:23 Interlinear லூக்கா 13:23 Image