Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 14 லூக்கா 14:4

லூக்கா 14:4
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. எனவே இயேசு அந்த மனிதனை அழைத்து அவனைக் குணமாக்கினார். பின்னர் இயேசு அந்த மனிதனை அனுப்பிவிட்டார்.

திருவிவிலியம்
அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார்.

Luke 14:3Luke 14Luke 14:5

King James Version (KJV)
And they held their peace. And he took him, and healed him, and let him go;

American Standard Version (ASV)
But they held their peace. And he took him, and healed him, and let him go.

Bible in Basic English (BBE)
But they said nothing. And he made him well and sent him away.

Darby English Bible (DBY)
But they were silent. And taking him he healed him and let him go.

World English Bible (WEB)
But they were silent. He took him, and healed him, and let him go.

Young’s Literal Translation (YLT)
and they were silent, and having taken hold of `him’, he healed him, and let `him’ go;

லூக்கா Luke 14:4
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
And they held their peace. And he took him, and healed him, and let him go;

οἱhoioo
δὲdethay
ἡσύχασανhēsychasanay-SYOO-ha-sahn
καὶkaikay
ἐπιλαβόμενοςepilabomenosay-pee-la-VOH-may-nose
ἰάσατοiasatoee-AH-sa-toh
αὐτὸνautonaf-TONE
καὶkaikay
ἀπέλυσενapelysenah-PAY-lyoo-sane

இணை வசனம்

Matthew 21:25
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

Matthew 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.


Tags அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள் அப்பொழுது அவர் அவனை அழைத்து சொஸ்தமாக்கி அனுப்பிவிட்டு
லூக்கா 14:4 Concordance லூக்கா 14:4 Interlinear லூக்கா 14:4 Image