Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 14 லூக்கா 14:6

லூக்கா 14:6
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.

Tamil Easy Reading Version
இயேசு கூறியதற்கு எதிராகப் பரிசேயர்களும் வேதபாரகர்களும் எதையும் கூற முடியவில்லை.

திருவிவிலியம்
அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை.

Luke 14:5Luke 14Luke 14:7

King James Version (KJV)
And they could not answer him again to these things.

American Standard Version (ASV)
And they could not answer again unto these things.

Bible in Basic English (BBE)
And they had no answer to that question.

Darby English Bible (DBY)
And they were not able to answer him to these things.

World English Bible (WEB)
They couldn’t answer him regarding these things.

Young’s Literal Translation (YLT)
and they were not able to answer him again unto these things.

லூக்கா Luke 14:6
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
And they could not answer him again to these things.

καὶkaikay
οὐκoukook
ἴσχυσανischysanEE-skyoo-sahn
ἀνταποκριθῆναιantapokrithēnaian-ta-poh-kree-THAY-nay
αὐτῷautōaf-TOH
πρὸςprosprose
ταῦταtautaTAF-ta

இணை வசனம்

Luke 20:40
அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.

Matthew 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

Luke 13:17
அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

Luke 20:26
அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.

Luke 21:15
உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Acts 6:10
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.


Tags அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று
லூக்கா 14:6 Concordance லூக்கா 14:6 Interlinear லூக்கா 14:6 Image