Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 18:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 18 லூக்கா 18:18

லூக்கா 18:18
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
ஒரு யூத அதிகாரி இயேசுவிடம், “நல்ல போதகரே! நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம், “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

Other Title
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான தலைவர்§(மத் 19:16-30; மாற் 10:17-31)

Luke 18:17Luke 18Luke 18:19

King James Version (KJV)
And a certain ruler asked him, saying, Good Master, what shall I do to inherit eternal life?

American Standard Version (ASV)
And a certain ruler asked him, saying, Good Teacher, what shall I do to inherit eternal life?

Bible in Basic English (BBE)
And a certain ruler put a question to him, saying, Good Master, what have I to do so that I may have eternal life?

Darby English Bible (DBY)
And a certain ruler asked him saying, Good teacher, having done what, shall I inherit eternal life?

World English Bible (WEB)
A certain ruler asked him, saying, “Good Teacher, what shall I do to inherit eternal life?”

Young’s Literal Translation (YLT)
And a certain ruler questioned him, saying, `Good teacher, what having done — shall I inherit life age-during?’

லூக்கா Luke 18:18
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
And a certain ruler asked him, saying, Good Master, what shall I do to inherit eternal life?

Καὶkaikay
ἐπηρώτησένepērōtēsenape-ay-ROH-tay-SANE
τιςtistees
αὐτὸνautonaf-TONE
ἄρχωνarchōnAR-hone
λέγων,legōnLAY-gone
Διδάσκαλεdidaskalethee-THA-ska-lay
ἀγαθέagatheah-ga-THAY
τίtitee
ποιήσαςpoiēsaspoo-A-sahs
ζωὴνzōēnzoh-ANE
αἰώνιονaiōnionay-OH-nee-one
κληρονομήσωklēronomēsōklay-roh-noh-MAY-soh

இணை வசனம்

Mark 10:17
பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;

Ezekiel 33:31
ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.

Matthew 19:16
அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;

Luke 6:46
என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?

John 13:13
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.

Acts 16:30
அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

Malachi 1:6
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

Luke 10:25
அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

Acts 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.


Tags அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்
லூக்கா 18:18 Concordance லூக்கா 18:18 Interlinear லூக்கா 18:18 Image