Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 19:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 19 லூக்கா 19:34

லூக்கா 19:34
அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,

Tamil Easy Reading Version
சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள்.

திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “இது ஆண்டவருக்குத் தேவை” என்றார்கள்;

Luke 19:33Luke 19Luke 19:35

King James Version (KJV)
And they said, The Lord hath need of him.

American Standard Version (ASV)
And they said, The Lord hath need of him.

Bible in Basic English (BBE)
And they said, The Lord has need of him.

Darby English Bible (DBY)
And they said, Because the Lord has need of it.

World English Bible (WEB)
They said, “The Lord needs it.”

Young’s Literal Translation (YLT)
and they said, `The Lord hath need of it;’

லூக்கா Luke 19:34
அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
And they said, The Lord hath need of him.

οἱhoioo
δὲdethay
εἶπονeiponEE-pone
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
αὐτοῦautouaf-TOO
χρείανchreianHREE-an
ἔχειecheiA-hee

இணை வசனம்

Zechariah 9:9
சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.

John 10:35
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,

John 12:16
இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

2 Corinthians 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.


Tags அதற்கு அவர்கள் அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி
லூக்கா 19:34 Concordance லூக்கா 19:34 Interlinear லூக்கா 19:34 Image