லூக்கா 19:7
அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
Tamil Indian Revised Version
அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
Tamil Easy Reading Version
எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள்.
திருவிவிலியம்
இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர்.
King James Version (KJV)
And when they saw it, they all murmured, saying, That he was gone to be guest with a man that is a sinner.
American Standard Version (ASV)
And when they saw it, they all murmured, saying, He is gone in to lodge with a man that is a sinner.
Bible in Basic English (BBE)
And when they saw it, they were all angry, saying, He has gone into the house of a sinner.
Darby English Bible (DBY)
And all murmured when they saw [it], saying, He has turned in to lodge with a sinful man.
World English Bible (WEB)
When they saw it, they all murmured, saying, “He has gone in to lodge with a man who is a sinner.”
Young’s Literal Translation (YLT)
and having seen `it’, they were all murmuring, saying — `With a sinful man he went in to lodge!’
லூக்கா Luke 19:7
அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
And when they saw it, they all murmured, saying, That he was gone to be guest with a man that is a sinner.
| καὶ | kai | kay | |
| ἰδόντες | idontes | ee-THONE-tase | |
| ἅπαντες | hapantes | A-pahn-tase | |
| διεγόγγυζον | diegongyzon | thee-ay-GOHNG-gyoo-zone | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| Παρὰ | para | pa-RA | |
| ἁμαρτωλῷ | hamartōlō | a-mahr-toh-LOH | |
| ἀνδρὶ | andri | an-THREE | |
| εἰσῆλθεν | eisēlthen | ees-ALE-thane | |
| καταλῦσαι | katalysai | ka-ta-LYOO-say |
இணை வசனம்
Luke 15:2
அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
Matthew 9:11
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
Luke 7:34
மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்
Luke 7:39
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
Luke 18:9
அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Matthew 21:28
ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
Luke 5:30
வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
Tags அதைக் கண்ட யாவரும் இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்
லூக்கா 19:7 Concordance லூக்கா 19:7 Interlinear லூக்கா 19:7 Image