Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 2:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 2 லூக்கா 2:8

லூக்கா 2:8
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

திருவிவிலியம்
அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.

Title
மேய்ப்பர்களின் வருகை

Other Title
இடையர்களும் வானதூதர்களும்

Luke 2:7Luke 2Luke 2:9

King James Version (KJV)
And there were in the same country shepherds abiding in the field, keeping watch over their flock by night.

American Standard Version (ASV)
And there were shepherds in the same country abiding in the field, and keeping watch by night over their flock.

Bible in Basic English (BBE)
And in the same country there were keepers of sheep in the fields, watching over their flock by night.

Darby English Bible (DBY)
And there were shepherds in that country abiding without, and keeping watch by night over their flock.

World English Bible (WEB)
There were shepherds in the same country staying in the field, and keeping watch by night over their flock.

Young’s Literal Translation (YLT)
And there were shepherds in the same region, lodging in the field, and keeping the night-watches over their flock,

லூக்கா Luke 2:8
அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
And there were in the same country shepherds abiding in the field, keeping watch over their flock by night.

Καὶkaikay
ποιμένεςpoimenespoo-MAY-nase
ἦσανēsanA-sahn
ἐνenane
τῇtay
χώρᾳchōraHOH-ra
τῇtay
αὐτῇautēaf-TAY
ἀγραυλοῦντεςagraulountesah-gra-LOON-tase
καὶkaikay
φυλάσσοντεςphylassontesfyoo-LAHS-sone-tase
φυλακὰςphylakasfyoo-la-KAHS
τῆςtēstase
νυκτὸςnyktosnyook-TOSE
ἐπὶepiay-PEE
τὴνtēntane
ποίμνηνpoimnēnPOOM-nane
αὐτῶνautōnaf-TONE

இணை வசனம்

Genesis 31:39
பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.

Ezekiel 34:8
கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தர்கள்.

John 10:8
எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

Exodus 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

1 Samuel 17:34
தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிற போது, ஒருவிசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.

Psalm 78:70
தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.


Tags அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்
லூக்கா 2:8 Concordance லூக்கா 2:8 Interlinear லூக்கா 2:8 Image