Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:11

லூக்கா 20:11
பின்பு அவன் வேறோரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள்.

திருவிவிலியம்
மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.

Luke 20:10Luke 20Luke 20:12

King James Version (KJV)
And again he sent another servant: and they beat him also, and entreated him shamefully, and sent him away empty.

American Standard Version (ASV)
And he sent yet another servant: and him also they beat, and handled him shamefully, and sent him away empty.

Bible in Basic English (BBE)
And he sent another servant, and they gave blows to him in the same way, and put shame on him, and sent him away with nothing.

Darby English Bible (DBY)
And again he sent another bondman; but they, having beaten him also, and cast insult upon him, sent [him] away empty.

World English Bible (WEB)
He sent yet another servant, and they also beat him, and treated him shamefully, and sent him away empty.

Young’s Literal Translation (YLT)
`And he added to send another servant, and they that one also having beaten and dishonoured, did send away empty;

லூக்கா Luke 20:11
பின்பு அவன் வேறோரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
And again he sent another servant: and they beat him also, and entreated him shamefully, and sent him away empty.

καὶkaikay
προσέθετοprosethetoprose-A-thay-toh
πέμψαιpempsaiPAME-psay
ἕτερονheteronAY-tay-rone
δοῦλον·doulonTHOO-lone
οἱhoioo
δὲdethay
κἀκεῖνονkakeinonka-KEE-none
δείραντεςdeirantesTHEE-rahn-tase
καὶkaikay
ἀτιμάσαντεςatimasantesah-tee-MA-sahn-tase
ἐξαπέστειλανexapesteilanayks-ah-PAY-stee-lahn
κενόνkenonkay-NONE

இணை வசனம்

Hosea 10:1
இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.

Matthew 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

Acts 7:52
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும், அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.

1 Thessalonians 2:2
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.

Hebrews 11:36
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;


Tags பின்பு அவன் வேறோரு ஊழியக்காரனை அனுப்பினான் அவனையும் அவர்கள் அடித்து அவமானப்படுத்தி வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்
லூக்கா 20:11 Concordance லூக்கா 20:11 Interlinear லூக்கா 20:11 Image