Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:27

லூக்கா 20:27
உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:

Tamil Indian Revised Version
உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து:

Tamil Easy Reading Version
சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி,

திருவிவிலியம்
உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,

Other Title
உயிர்த்தெழுதல் பற்றிய கேள்வி§(மத் 22:23-33; மாற் 12:18-27)

Luke 20:26Luke 20Luke 20:28

King James Version (KJV)
Then came to him certain of the Sadducees, which deny that there is any resurrection; and they asked him,

American Standard Version (ASV)
And there came to him certain of the Sadducees, they that say that there is no resurrection;

Bible in Basic English (BBE)
And some of the Sadducees came to him, who say that there is no coming back from the dead; and they said to him,

Darby English Bible (DBY)
And some of the Sadducees, who deny that there is any resurrection, coming up [to him],

World English Bible (WEB)
Some of the Sadducees came to him, those who deny that there is a resurrection.

Young’s Literal Translation (YLT)
And certain of the Sadducees, who are denying that there is a rising again, having come near, questioned him,

லூக்கா Luke 20:27
உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:
Then came to him certain of the Sadducees, which deny that there is any resurrection; and they asked him,

Προσελθόντεςproselthontesprose-ale-THONE-tase
δέdethay
τινεςtinestee-nase
τῶνtōntone
Σαδδουκαίωνsaddoukaiōnsahth-thoo-KAY-one
οἱhoioo
ἀντιλέγοντεςantilegontesan-tee-LAY-gone-tase
ἀνάστασινanastasinah-NA-sta-seen
μὴmay
εἶναιeinaiEE-nay
ἐπηρώτησανepērōtēsanape-ay-ROH-tay-sahn
αὐτὸνautonaf-TONE

இணை வசனம்

1 Corinthians 15:12
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

Acts 5:17
அப்பொழுது பிரதான ஆசாரியரும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,

Acts 4:1
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,

Mark 12:18
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து:

Matthew 22:23
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து:

Matthew 16:1
பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

2 Timothy 2:17
அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

Acts 23:6
பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒருபங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன் என்று சத்தமிட்டுச் சொன்னான்.

Matthew 16:12
அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச்சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

Matthew 16:6
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.


Tags உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து
லூக்கா 20:27 Concordance லூக்கா 20:27 Interlinear லூக்கா 20:27 Image