Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:29

லூக்கா 20:29
சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.

Tamil Indian Revised Version
சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.

Tamil Easy Reading Version
ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான்.

திருவிவிலியம்
இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார்.

Luke 20:28Luke 20Luke 20:30

King James Version (KJV)
There were therefore seven brethren: and the first took a wife, and died without children.

American Standard Version (ASV)
There were therefore seven brethren: and the first took a wife, and died childless;

Bible in Basic English (BBE)
Now there were seven brothers, and the first had a wife and came to his end, having no children;

Darby English Bible (DBY)
There were then seven brethren: and the first, having taken a wife, died childless;

World English Bible (WEB)
There were therefore seven brothers. The first took a wife, and died childless.

Young’s Literal Translation (YLT)
`There were, then, seven brothers, and the first having taken a wife, died childless,

லூக்கா Luke 20:29
சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
There were therefore seven brethren: and the first took a wife, and died without children.

ἑπτὰheptaay-PTA
οὖνounoon
ἀδελφοὶadelphoiah-thale-FOO
ἦσαν·ēsanA-sahn
καὶkaikay
hooh
πρῶτοςprōtosPROH-tose
λαβὼνlabōnla-VONE
γυναῖκαgynaikagyoo-NAY-ka
ἀπέθανενapethanenah-PAY-tha-nane
ἄτεκνος·ateknosAH-tay-knose

இணை வசனம்

Leviticus 20:20
ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால் அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.

Jeremiah 22:30
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags சகோதரர் ஏழுபேரிருந்தார்கள் அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி பிள்ளையில்லாமல் இறந்துபோனான்
லூக்கா 20:29 Concordance லூக்கா 20:29 Interlinear லூக்கா 20:29 Image