Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:32

லூக்கா 20:32
எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.

Tamil Indian Revised Version
எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.

Tamil Easy Reading Version
அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள்.

திருவிவிலியம்
கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.

Luke 20:31Luke 20Luke 20:33

King James Version (KJV)
Last of all the woman died also.

American Standard Version (ASV)
Afterward the woman also died.

Bible in Basic English (BBE)
And last of all, the woman came to her end.

Darby English Bible (DBY)
and last of all the woman also died.

World English Bible (WEB)
Afterward the woman also died.

Young’s Literal Translation (YLT)
and last of all died also the woman:

லூக்கா Luke 20:32
எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
Last of all the woman died also.

ὕστερονhysteronYOO-stay-rone
δὲdethay
πάντωνpantōnPAHN-tone
ἀπέθανενapethanenah-PAY-tha-nane
καὶkaikay
ay
γυνὴgynēgyoo-NAY

இணை வசனம்

Judges 2:10
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

Ecclesiastes 1:4
ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

Ecclesiastes 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

Hebrews 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,


Tags எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்
லூக்கா 20:32 Concordance லூக்கா 20:32 Interlinear லூக்கா 20:32 Image