லூக்கா 20:5
அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டானது என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார்.
Tamil Easy Reading Version
ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார்.
திருவிவிலியம்
அவர்கள் ‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?’ எனக் கேட்பார்;
King James Version (KJV)
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why then believed ye him not?
American Standard Version (ASV)
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why did ye not believe him?
Bible in Basic English (BBE)
And they said among themselves, If we say, From heaven; he will say, Why did you not have faith in him?
Darby English Bible (DBY)
And they reasoned among themselves, saying, If we should say, Of heaven, he will say, Why have ye not believed him?
World English Bible (WEB)
They reasoned with themselves, saying, “If we say, ‘From heaven,’ he will say, ‘Why didn’t you believe him?’
Young’s Literal Translation (YLT)
And they reasoned with themselves, saying — `If we may say, From heaven, he will say, Wherefore, then, did ye not believe him?
லூக்கா Luke 20:5
அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why then believed ye him not?
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| συνελογίσαντο | synelogisanto | syoon-ay-loh-GEE-sahn-toh | |
| πρὸς | pros | prose | |
| ἑαυτούς, | heautous | ay-af-TOOS | |
| λέγοντες, | legontes | LAY-gone-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| Ἐὰν | ean | ay-AN | |
| εἴπωμεν | eipōmen | EE-poh-mane | |
| Ἐξ | ex | ayks | |
| οὐρανοῦ, | ouranou | oo-ra-NOO | |
| ἐρεῖ | erei | ay-REE | |
| Διατί | diati | thee-ah-TEE | |
| οὖν | oun | oon | |
| οὐκ | ouk | ook | |
| ἐπιστεύσατε | episteusate | ay-pee-STAYF-sa-tay | |
| αὐτῷ; | autō | af-TOH |
இணை வசனம்
John 1:15
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
John 1:30
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
John 1:34
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.
John 3:26
அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
John 3:36
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
John 5:33
நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
Acts 13:25
யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.
Tags அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால் பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்
லூக்கா 20:5 Concordance லூக்கா 20:5 Interlinear லூக்கா 20:5 Image