Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:1

லூக்கா 22:1
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.

Tamil Indian Revised Version
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று.

Tamil Easy Reading Version
பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தது.

திருவிவிலியம்
அப்போது பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நெருங்கி வந்தது.

Other Title
7. இயேசு துன்புற்று இறந்து உயிர்த்தெழுதலும் விண்ணேற்றமடைதலும்⒣இயேசுவைக் கொல்லச் சதித் திட்டம்§(மத் 26:1-5, 14-16; மாற் 14:1-2, 10-11; யோவா 11:45-53)

Luke 22Luke 22:2

King James Version (KJV)
Now the feast of unleavened bread drew nigh, which is called the Passover.

American Standard Version (ASV)
Now the feast of unleavened bread drew nigh, which is called the Passover.

Bible in Basic English (BBE)
Now the feast of unleavened bread was near, which is called the Passover.

Darby English Bible (DBY)
Now the feast of unleavened bread, which [is] called the passover, drew nigh,

World English Bible (WEB)
Now the feast of unleavened bread, which is called the Passover, drew near.

Young’s Literal Translation (YLT)
And the feast of the unleavened food was coming nigh, that is called Passover,

லூக்கா Luke 22:1
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.
Now the feast of unleavened bread drew nigh, which is called the Passover.

ἬγγιζενēngizenAYNG-gee-zane
δὲdethay
ay
ἑορτὴheortēay-ore-TAY
τῶνtōntone
ἀζύμωνazymōnah-ZYOO-mone
ay
λεγομένηlegomenēlay-goh-MAY-nay
πάσχαpaschaPA-ska

இணை வசனம்

Exodus 12:6
அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

Mark 14:1
இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.

Leviticus 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,

Matthew 26:2
இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

Mark 14:12
பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

John 11:55
யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது, அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.

1 Corinthians 5:7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.


Tags பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று
லூக்கா 22:1 Concordance லூக்கா 22:1 Interlinear லூக்கா 22:1 Image