Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 22:54

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 22 லூக்கா 22:54

லூக்கா 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

Tamil Indian Revised Version
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான்.

Tamil Easy Reading Version
அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை.

திருவிவிலியம்
பின்னர், அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார்.

Other Title
பேதுரு மறுதலித்தல்§(மத் 26:57-58, 69-75; மாற் 14:53-54, 66-72; யோவா 18:12-18, 25-27)

Luke 22:53Luke 22Luke 22:55

King James Version (KJV)
Then took they him, and led him, and brought him into the high priest’s house. And Peter followed afar off.

American Standard Version (ASV)
And they seized him, and led him `away’, and brought him into the high priest’s house. But Peter followed afar off.

Bible in Basic English (BBE)
And they made him a prisoner and took him away to the house of the high priest. But Peter went after them at a distance.

Darby English Bible (DBY)
And having laid hold on him, they led him [away], and they led [him] into the house of the high priest. And Peter followed afar off.

World English Bible (WEB)
They seized him, and led him away, and brought him into the high priest’s house. But Peter followed from a distance.

Young’s Literal Translation (YLT)
And having taken him, they led and brought him to the house of the chief priest. And Peter was following afar off,

லூக்கா Luke 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.
Then took they him, and led him, and brought him into the high priest's house. And Peter followed afar off.

Συλλαβόντεςsyllabontessyool-la-VONE-tase
δὲdethay
αὐτὸνautonaf-TONE
ἤγαγονēgagonA-ga-gone
καὶkaikay
εἰσήγαγονeisēgagonees-A-ga-gone
αὐτὸνautonaf-TONE
εἰςeisees
τὸνtontone
οἶκονoikonOO-kone
τοῦtoutoo
ἀρχιερέως·archiereōsar-hee-ay-RAY-ose
hooh
δὲdethay
ΠέτροςpetrosPAY-trose
ἠκολούθειēkoloutheiay-koh-LOO-thee
μακρόθενmakrothenma-KROH-thane

இணை வசனம்

Matthew 26:57
இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

Mark 14:53
இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.

2 Chronicles 32:31
ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.

Luke 22:33
அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.

John 18:12
அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

John 18:24
பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான்.


Tags அவர்கள் அவரைப் பிடித்தபின்பு பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள் பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்
லூக்கா 22:54 Concordance லூக்கா 22:54 Interlinear லூக்கா 22:54 Image