லூக்கா 22:56
அப்பொழுது, ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.
Tamil Easy Reading Version
ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள்.
திருவிவிலியம்
அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.
King James Version (KJV)
But a certain maid beheld him as he sat by the fire, and earnestly looked upon him, and said, This man was also with him.
American Standard Version (ASV)
And a certain maid seeing him as he sat in the light `of the fire’, and looking stedfastly upon him, said, This man also was with him.
Bible in Basic English (BBE)
And a certain woman-servant, seeing him in the light of the fire, and looking at him with attention, said, This man was with him.
Darby English Bible (DBY)
And a certain maid, having seen him sitting by the light, and having fixed her eyes upon him, said, And this [man] was with him.
World English Bible (WEB)
A certain servant girl saw him as he sat in the light, and looking intently at him, said, “This man also was with him.”
Young’s Literal Translation (YLT)
and a certain maid having seen him sitting at the light, and having earnestly looked at him, she said, `And this one was with him!’
லூக்கா Luke 22:56
அப்பொழுது, ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
But a certain maid beheld him as he sat by the fire, and earnestly looked upon him, and said, This man was also with him.
| ἰδοῦσα | idousa | ee-THOO-sa | |
| δὲ | de | thay | |
| αὐτὸν | auton | af-TONE | |
| παιδίσκη | paidiskē | pay-THEE-skay | |
| τις | tis | tees | |
| καθήμενον | kathēmenon | ka-THAY-may-none | |
| πρὸς | pros | prose | |
| τὸ | to | toh | |
| φῶς | phōs | fose | |
| καὶ | kai | kay | |
| ἀτενίσασα | atenisasa | ah-tay-NEE-sa-sa | |
| αὐτῷ | autō | af-TOH | |
| εἶπεν | eipen | EE-pane | |
| Καὶ | kai | kay | |
| οὗτος | houtos | OO-tose | |
| σὺν | syn | syoon | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ἦν· | ēn | ane |
இணை வசனம்
Matthew 26:69
அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றாள்.
Mark 14:6
இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
Mark 14:17
சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
Mark 14:66
அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
John 18:17
அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.
Tags அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு அவனை உற்றுப்பார்த்து இவனும் அவனோடிருந்தான் என்றாள்
லூக்கா 22:56 Concordance லூக்கா 22:56 Interlinear லூக்கா 22:56 Image