Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23 லூக்கா 23:52

லூக்கா 23:52
அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,

Tamil Indian Revised Version
அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,

Tamil Easy Reading Version
இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான்.

திருவிவிலியம்
அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.

Luke 23:51Luke 23Luke 23:53

King James Version (KJV)
This man went unto Pilate, and begged the body of Jesus.

American Standard Version (ASV)
this man went to Pilate, and asked for the body of Jesus.

Bible in Basic English (BBE)
This man went to Pilate and made a request for the body of Jesus.

Darby English Bible (DBY)
— he having gone to Pilate begged the body of Jesus;

World English Bible (WEB)
this man went to Pilate, and asked for Jesus’ body.

Young’s Literal Translation (YLT)
he, having gone near to Pilate, asked the body of Jesus,

லூக்கா Luke 23:52
அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
This man went unto Pilate, and begged the body of Jesus.

οὗτοςhoutosOO-tose
προσελθὼνproselthōnprose-ale-THONE
τῷtoh
Πιλάτῳpilatōpee-LA-toh
ᾐτήσατοētēsatoay-TAY-sa-toh
τὸtotoh
σῶμαsōmaSOH-ma
τοῦtoutoo
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

John 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.


Tags அவன் பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு
லூக்கா 23:52 Concordance லூக்கா 23:52 Interlinear லூக்கா 23:52 Image