Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:50

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24 லூக்கா 24:50

லூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கரங்களை உயர்த்தி. அவர்களை ஆசீர்வதித்தார்.

Tamil Easy Reading Version
எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.

திருவிவிலியம்
பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

Other Title
இயேசு விண்ணேற்றம் அடைதல்§(மாற் 16:19-20; திப 1:9-11)

Luke 24:49Luke 24Luke 24:51

King James Version (KJV)
And he led them out as far as to Bethany, and he lifted up his hands, and blessed them.

American Standard Version (ASV)
And he led them out until `they were’ over against Bethany: and he lifted up his hands, and blessed them.

Bible in Basic English (BBE)
And he took them out till they were near Bethany, and lifting up his hands, he gave them a blessing.

Darby English Bible (DBY)
And he led them out as far as Bethany, and having lifted up his hands, he blessed them.

World English Bible (WEB)
He led them out as far as Bethany, and he lifted up his hands, and blessed them.

Young’s Literal Translation (YLT)
And he led them forth without — unto Bethany, and having lifted up his hands he did bless them,

லூக்கா Luke 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
And he led them out as far as to Bethany, and he lifted up his hands, and blessed them.

Ἐξήγαγενexēgagenayks-A-ga-gane
δὲdethay
αὐτοὺςautousaf-TOOS
ἔξωexōAYKS-oh
ἕωςheōsAY-ose
εἰςeisees
Βηθανίανbēthanianvay-tha-NEE-an
καὶkaikay
ἐπάραςeparasape-AH-rahs
τὰςtastahs
χεῖραςcheirasHEE-rahs
αὐτοῦautouaf-TOO
εὐλόγησενeulogēsenave-LOH-gay-sane
αὐτούςautousaf-TOOS

இணை வசனம்

Acts 1:12
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

Matthew 21:17
அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.

Hebrews 7:5
லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.

Mark 11:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

Mark 10:16
அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

Numbers 6:23
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

Genesis 49:28
இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

Genesis 48:9
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.

Genesis 27:4
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் ʠρசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.

Genesis 14:18
அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,


Tags பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் தம்முடைய கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்
லூக்கா 24:50 Concordance லூக்கா 24:50 Interlinear லூக்கா 24:50 Image