லூக்கா 24:52
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.
Tamil Indian Revised Version
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடு எருசலேமுக்குத் திரும்பிவந்து,
Tamil Easy Reading Version
சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள்.
King James Version (KJV)
And they worshipped him, and returned to Jerusalem with great joy:
American Standard Version (ASV)
And they worshipped him, and returned to Jerusalem with great joy:
Bible in Basic English (BBE)
And they gave him worship and went back to Jerusalem with great joy.
Darby English Bible (DBY)
And *they*, having done him homage, returned to Jerusalem with great joy,
World English Bible (WEB)
They worshiped him, and returned to Jerusalem with great joy,
Young’s Literal Translation (YLT)
and they, having bowed before him, did turn back to Jerusalem with great joy,
லூக்கா Luke 24:52
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.
And they worshipped him, and returned to Jerusalem with great joy:
| καὶ | kai | kay | |
| αὐτοὶ | autoi | af-TOO | |
| προσκυνήσαντες | proskynēsantes | prose-kyoo-NAY-sahn-tase | |
| αὐτὸν | auton | af-TONE | |
| ὑπέστρεψαν | hypestrepsan | yoo-PAY-stray-psahn | |
| εἰς | eis | ees | |
| Ἰερουσαλὴμ | ierousalēm | ee-ay-roo-sa-LAME | |
| μετὰ | meta | may-TA | |
| χαρᾶς | charas | ha-RAHS | |
| μεγάλης | megalēs | may-GA-lase |
இணை வசனம்
Matthew 28:9
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
John 16:22
அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.
Psalm 30:11
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
Matthew 28:17
அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
John 14:28
நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
John 16:7
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
John 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
1 Peter 1:8
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,
Tags அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து
லூக்கா 24:52 Concordance லூக்கா 24:52 Interlinear லூக்கா 24:52 Image