Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 24:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 24 லூக்கா 24:9

லூக்கா 24:9
கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
கல்லறையைவிட்டுத் திரும்பிப்போய், இந்தச் செய்திகளெல்லாவற்றையும் பதினொரு பேருக்கும் மற்றெல்லோருக்கும் தெரிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
அப்பெண்கள் கல்லறையை விட்டுப் போய், பதினொரு சீஷர்களும், மற்றவர்களும் இருக்கும் இடத்துக்குச் சென்றார்கள். கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அப்பெண்கள் அவர்களுக்குக் கூறினார்கள்.

திருவிவிலியம்
கல்லறையைவிட்டுத் திரும்பிப் போய் இவை அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்கள்.

Luke 24:8Luke 24Luke 24:10

King James Version (KJV)
And returned from the sepulchre, and told all these things unto the eleven, and to all the rest.

American Standard Version (ASV)
and returned from the tomb, and told all these things to the eleven, and to all the rest.

Bible in Basic English (BBE)
And they went away from that place and gave an account of all these things to the eleven disciples and all the others.

Darby English Bible (DBY)
and, returning from the sepulchre, related all these things to the eleven and to all the rest.

World English Bible (WEB)
returned from the tomb, and told all these things to the eleven, and to all the rest.

Young’s Literal Translation (YLT)
and having turned back from the tomb told all these things to the eleven, and to all the rest.

லூக்கா Luke 24:9
கல்லறையை விட்டுத் திரும்பிப் போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
And returned from the sepulchre, and told all these things unto the eleven, and to all the rest.

καὶkaikay
ὑποστρέψασαιhypostrepsasaiyoo-poh-STRAY-psa-say
ἀπὸapoah-POH
τοῦtoutoo
μνημείουmnēmeioum-nay-MEE-oo
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
ταῦταtautaTAF-ta
πάνταpantaPAHN-ta
τοῖςtoistoos
ἕνδεκαhendekaANE-thay-ka
καὶkaikay
πᾶσινpasinPA-seen
τοῖςtoistoos
λοιποῖςloipoisloo-POOS

இணை வசனம்

Matthew 28:7
சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

Mark 16:7
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

Mark 16:10
அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.

Luke 24:22
ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,


Tags கல்லறையை விட்டுத் திரும்பிப் போய் இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்
லூக்கா 24:9 Concordance லூக்கா 24:9 Interlinear லூக்கா 24:9 Image