Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 3:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 3 லூக்கா 3:18

லூக்கா 3:18
வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

Tamil Indian Revised Version
வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

Tamil Easy Reading Version
யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

திருவிவிலியம்
மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.⒫

Luke 3:17Luke 3Luke 3:19

King James Version (KJV)
And many other things in his exhortation preached he unto the people.

American Standard Version (ASV)
With many other exhortations therefore preached he good tidings unto the people;

Bible in Basic English (BBE)
And so comforting them with these and other words, he gave the good news to the people;

Darby English Bible (DBY)
Exhorting then many other things also he announced [his] glad tidings to the people.

World English Bible (WEB)
Then with many other exhortations he preached good news to the people,

Young’s Literal Translation (YLT)
And, therefore, indeed with many other things, exhorting, he was proclaiming good news to the people,

லூக்கா Luke 3:18
வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
And many other things in his exhortation preached he unto the people.

Πολλὰpollapole-LA
μὲνmenmane
οὖνounoon
καὶkaikay
ἕτεραheteraAY-tay-ra
παρακαλῶνparakalōnpa-ra-ka-LONE
εὐηγγελίζετοeuēngelizetoave-ayng-gay-LEE-zay-toh
τὸνtontone
λαόνlaonla-ONE

இணை வசனம்

John 1:15
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

John 1:29
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

John 1:34
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.

John 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

Acts 2:40
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.


Tags வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்
லூக்கா 3:18 Concordance லூக்கா 3:18 Interlinear லூக்கா 3:18 Image