Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 4 லூக்கா 4:12

லூக்கா 4:12
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

Tamil Indian Revised Version
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார்.

Tamil Easy Reading Version
அவனுக்கு இயேசு, “‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’ என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார்.

திருவிவிலியம்
இயேசு அதனிடம் மறுமொழியாக, ⁽“ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’⁾ என்றும் சொல்லியுள்ளதே” என்றார்.

Luke 4:11Luke 4Luke 4:13

King James Version (KJV)
And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.

American Standard Version (ASV)
And Jesus answering said unto him, It is said, Thou shalt not make trial of the Lord thy God.

Bible in Basic English (BBE)
And Jesus made answer and said to him, It is said in the Writings, You may not put the Lord your God to the test.

Darby English Bible (DBY)
And Jesus answering said to him, It is said, Thou shalt not tempt [the] Lord thy God.

World English Bible (WEB)
Jesus answering, said to him, “It has been said, ‘You shall not tempt the Lord your God.'”

Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to him — `It hath been said, Thou shalt not tempt the Lord thy God.’

லூக்கா Luke 4:12
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
εἶπενeipenEE-pane
αὐτῷautōaf-TOH
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ὅτιhotiOH-tee
ΕἴρηταιeirētaiEE-ray-tay
Οὐκoukook
ἐκπειράσειςekpeiraseisake-pee-RA-sees
κύριονkyrionKYOO-ree-one
τὸνtontone
θεόνtheonthay-ONE
σουsousoo

இணை வசனம்

Deuteronomy 6:16
நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.

Psalm 95:9
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து என் கிரியையையும் கண்டார்கள்.

Psalm 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Malachi 3:15
இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமைசெய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரீட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.

Matthew 4:7
அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

1 Corinthians 10:9
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக.

Hebrews 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.


Tags அதற்கு இயேசு உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்
லூக்கா 4:12 Concordance லூக்கா 4:12 Interlinear லூக்கா 4:12 Image