லூக்கா 4:19
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
Tamil Indian Revised Version
இந்த வருடம் கர்த்தருடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து,
Tamil Easy Reading Version
மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்” என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை␢ முழக்கமிட்டு அறிவிக்கவும்␢ அவர் என்னை அனுப்பியுள்ளார்.”⁾⒫
King James Version (KJV)
To preach the acceptable year of the Lord.
American Standard Version (ASV)
To proclaim the acceptable year of the Lord.
Bible in Basic English (BBE)
To give knowledge that the year of the Lord’s good pleasure is come.
Darby English Bible (DBY)
to preach [the] acceptable year of [the] Lord.
World English Bible (WEB)
And to proclaim the acceptable year of the Lord.”
Young’s Literal Translation (YLT)
To proclaim the acceptable year of the Lord.’
லூக்கா Luke 4:19
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
To preach the acceptable year of the Lord.
| κηρύξαι | kēryxai | kay-RYOO-ksay | |
| ἐνιαυτὸν | eniauton | ane-ee-af-TONE | |
| κυρίου | kyriou | kyoo-REE-oo | |
| δεκτόν | dekton | thake-TONE |
இணை வசனம்
Isaiah 61:2
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,
Isaiah 63:4
நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது.
Leviticus 25:8
அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.
Leviticus 25:50
அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
Luke 19:42
உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
2 Corinthians 6:1
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
Numbers 36:4
இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள்.
Tags கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார் என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு
லூக்கா 4:19 Concordance லூக்கா 4:19 Interlinear லூக்கா 4:19 Image