லூக்கா 4:21
அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது என்றார்.
Tamil Easy Reading Version
அவர்களிடம் இயேசு பேச ஆரம்பித்தார். அவர், “நான் வாசித்த இச்சொற்களை இப்போது நீங்கள் கேட்கையில், அச்சொற்கள் உண்மையாயின!” என்றார்.
திருவிவிலியம்
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.
King James Version (KJV)
And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.
American Standard Version (ASV)
And he began to say unto them, To-day hath this scripture been fulfilled in your ears.
Bible in Basic English (BBE)
Then he said to them, Today this word has come true in your hearing.
Darby English Bible (DBY)
And he began to say to them, To-day this scripture is fulfilled in your ears.
World English Bible (WEB)
He began to tell them, “Today, this Scripture has been fulfilled in your hearing.”
Young’s Literal Translation (YLT)
And he began to say unto them — `To-day hath this writing been fulfilled in your ears;’
லூக்கா Luke 4:21
அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
And he began to say unto them, This day is this scripture fulfilled in your ears.
| ἤρξατο | ērxato | ARE-ksa-toh | |
| δὲ | de | thay | |
| λέγειν | legein | LAY-geen | |
| πρὸς | pros | prose | |
| αὐτοὺς | autous | af-TOOS | |
| ὅτι | hoti | OH-tee | |
| Σήμερον | sēmeron | SAY-may-rone | |
| πεπλήρωται | peplērōtai | pay-PLAY-roh-tay | |
| ἡ | hē | ay | |
| γραφὴ | graphē | gra-FAY | |
| αὕτη | hautē | AF-tay | |
| ἐν | en | ane | |
| τοῖς | tois | toos | |
| ὠσὶν | ōsin | oh-SEEN | |
| ὑμῶν | hymōn | yoo-MONE |
இணை வசனம்
Matthew 13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
Luke 10:23
பின்பு, தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
John 4:25
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
John 5:39
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
Acts 2:16
தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
Acts 2:29
சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.
Acts 3:18
கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.
Tags அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்
லூக்கா 4:21 Concordance லூக்கா 4:21 Interlinear லூக்கா 4:21 Image