Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 5:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 5 லூக்கா 5:39

லூக்கா 5:39
அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

Tamil Indian Revised Version
அன்றியும் ஒருவனும் பழைய திராட்சைரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சைரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சைரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

Tamil Easy Reading Version
பழைய ரசத்தைப் பருகுகிற மனிதன் புதிய திராட்சை இரசத்தை விரும்புவதில்லை. ஏன்? ‘பழைய திராட்சை ரசமே நல்லது’ என்று அவன் கூறுகின்றான்” என்றார்.

திருவிவிலியம்
பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்; ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பது அவர் கருத்து.”

Luke 5:38Luke 5

King James Version (KJV)
No man also having drunk old wine straightway desireth new: for he saith, The old is better.

American Standard Version (ASV)
And no man having drunk old `wine’ desireth new; for he saith, The old is good.

Bible in Basic English (BBE)
And no man, having had old wine, has any desire for new, for he says, The old is better.

Darby English Bible (DBY)
And no one having drunk old wine [straightway] wishes for new, for he says, The old is better.

World English Bible (WEB)
No man having drunk old wine immediately desires new, for he says, ‘The old is better.'”

Young’s Literal Translation (YLT)
and no one having drunk old `wine’, doth immediately wish new, for he saith, The old is better.’

லூக்கா Luke 5:39
அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
No man also having drunk old wine straightway desireth new: for he saith, The old is better.

καὶkaikay
οὐδεὶςoudeisoo-THEES
πιὼνpiōnpee-ONE
παλαιὸνpalaionpa-lay-ONE
εὐθέωςeutheōsafe-THAY-ose
θέλειtheleiTHAY-lee
νέον·neonNAY-one
λέγειlegeiLAY-gee
γάρgargahr
hooh
παλαιὸςpalaiospa-lay-OSE
χρηστότερόςchrēstoteroshray-STOH-tay-ROSE
ἐστινestinay-steen

இணை வசனம்

Jeremiah 6:16
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

Mark 7:7
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

Romans 4:11
மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,

Hebrews 11:1
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

Hebrews 11:39
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.


Tags அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான் பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்
லூக்கா 5:39 Concordance லூக்கா 5:39 Interlinear லூக்கா 5:39 Image