Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 6:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 6 லூக்கா 6:3

லூக்கா 6:3
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,

Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,

Tamil Easy Reading Version
இயேசு, “தாவீதும் அவனது மக்களும் பசியுடன் இருந்தபோது செய்ததைக்குறித்து நீங்கள் படித்திருக்கிறீர்கள்.

திருவிவிலியம்
அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?

Luke 6:2Luke 6Luke 6:4

King James Version (KJV)
And Jesus answering them said, Have ye not read so much as this, what David did, when himself was an hungred, and they which were with him;

American Standard Version (ASV)
And Jesus answering them said, Have ye not read even this, what David did, when he was hungry, he, and they that were with him;

Bible in Basic English (BBE)
And Jesus said, Have you not seen in the Writings what David did when he was in need of food, he, and those who were with him;

Darby English Bible (DBY)
And Jesus answering said to them, Have ye not read so much as this, what David did when he hungered, he and those who were with him,

World English Bible (WEB)
Jesus, answering them, said, “Haven’t you read what David did when he was hungry, he, and those who were with him;

Young’s Literal Translation (YLT)
And Jesus answering said unto them, `Did ye not read even this that David did, when he hungered, himself and those who are with him,

லூக்கா Luke 6:3
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி,
And Jesus answering them said, Have ye not read so much as this, what David did, when himself was an hungred, and they which were with him;

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
πρὸςprosprose
αὐτοὺςautousaf-TOOS
εἶπενeipenEE-pane
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Οὐδὲoudeoo-THAY
τοῦτοtoutoTOO-toh
ἀνέγνωτεanegnōteah-NAY-gnoh-tay
hooh
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
Δαβὶδ,dabidtha-VEETH
ὅποτεhopoteOH-poh-tay
ἐπείνασενepeinasenay-PEE-na-sane
αὐτὸςautosaf-TOSE
καὶkaikay
οἱhoioo
μετ'metmate
αὐτοῦautouaf-TOO
ὄντεςontesONE-tase

இணை வசனம்

1 Samuel 21:3
இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என்கையிலே கொடும் என்றான்.

Matthew 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.

Mark 2:25
அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,

Matthew 21:42
இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?

Matthew 22:31
மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

Mark 12:10
வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;

Mark 12:26
மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக் குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?

Matthew 12:3
அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?

Matthew 19:4
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,


Tags இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக்கேட்டு வாங்கி
லூக்கா 6:3 Concordance லூக்கா 6:3 Interlinear லூக்கா 6:3 Image