Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:15

லூக்கா 7:15
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.

Tamil Indian Revised Version
மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.

Tamil Easy Reading Version
இறந்துபோன மகன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், இயேசு ஒப்படைத்தார்.

திருவிவிலியம்
இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.

Luke 7:14Luke 7Luke 7:16

King James Version (KJV)
And he that was dead sat up, and began to speak. And he delivered him to his mother.

American Standard Version (ASV)
And he that was dead sat up, and began to speak. And he gave him to his mother.

Bible in Basic English (BBE)
And the dead man got up, and words came from his lips. And he gave him to his mother.

Darby English Bible (DBY)
And the dead sat up and began to speak; and he gave him to his mother.

World English Bible (WEB)
He who was dead sat up, and began to speak. And he gave him to his mother.

Young’s Literal Translation (YLT)
and the dead sat up, and began to speak, and he gave him to his mother;

லூக்கா Luke 7:15
மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
And he that was dead sat up, and began to speak. And he delivered him to his mother.

καὶkaikay
ἀνεκάθισενanekathisenah-nay-KA-thee-sane
hooh
νεκρὸςnekrosnay-KROSE
καὶkaikay
ἤρξατοērxatoARE-ksa-toh
λαλεῖνlaleinla-LEEN
καὶkaikay
ἔδωκενedōkenA-thoh-kane
αὐτὸνautonaf-TONE
τῇtay
μητρὶmētrimay-TREE
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

1 Kings 17:23
அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

2 Kings 4:32
எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.

2 Kings 13:21
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.


Tags மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான் அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்
லூக்கா 7:15 Concordance லூக்கா 7:15 Interlinear லூக்கா 7:15 Image