Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:18

லூக்கா 7:18
இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன்சீஷரில் இரண்டுபேரை அழைத்து,

Tamil Indian Revised Version
இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,

Tamil Easy Reading Version
இவை அனைத்தையும் குறித்து யோவானின் சீஷர்கள் யோவானுக்குக் கூறினர். தன் சீஷர்களில் இருவரை யோவான் அழைத்தான்.

திருவிவிலியம்
யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,

Other Title
இறையாட்சியின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்§(மத் 11:2-19)

Luke 7:17Luke 7Luke 7:19

King James Version (KJV)
And the disciples of John shewed him of all these things.

American Standard Version (ASV)
And the disciples of John told him of all these things.

Bible in Basic English (BBE)
And the disciples of John gave him an account of all these things.

Darby English Bible (DBY)
And the disciples of John brought him word concerning all these things:

World English Bible (WEB)
The disciples of John told him about all these things.

Young’s Literal Translation (YLT)
And the disciples of John told him about all these things,

லூக்கா Luke 7:18
இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன்சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
And the disciples of John shewed him of all these things.

Καὶkaikay
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
Ἰωάννῃiōannēee-oh-AN-nay
οἱhoioo
μαθηταὶmathētaima-thay-TAY
αὐτοῦautouaf-TOO
περὶperipay-REE
πάντωνpantōnPAHN-tone
τούτωνtoutōnTOO-tone

இணை வசனம்

Matthew 11:2
அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து:

John 3:26
அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.


Tags இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள் அப்பொழுது யோவான் தன்சீஷரில் இரண்டுபேரை அழைத்து
லூக்கா 7:18 Concordance லூக்கா 7:18 Interlinear லூக்கா 7:18 Image