Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 7:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 7 லூக்கா 7:30

லூக்கா 7:30
பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.)

திருவிவிலியம்
ஆனால், பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.⒫

Luke 7:29Luke 7Luke 7:31

King James Version (KJV)
But the Pharisees and lawyers rejected the counsel of God against themselves, being not baptized of him.

American Standard Version (ASV)
But the Pharisees and the lawyers rejected for themselves the counsel of God, being not baptized of him.

Bible in Basic English (BBE)
But the Pharisees and the teachers of the law were against the purpose of God for themselves, not having had his baptism.)

Darby English Bible (DBY)
but the Pharisees and the lawyers rendered null as to themselves the counsel of God, not having been baptised by him.)

World English Bible (WEB)
But the Pharisees and the lawyers rejected the counsel of God, not being baptized by him themselves.

Young’s Literal Translation (YLT)
but the Pharisees, and the lawyers, the counsel of God did put away for themselves, not having been baptized by him.

லூக்கா Luke 7:30
பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
But the Pharisees and lawyers rejected the counsel of God against themselves, being not baptized of him.

οἱhoioo
δὲdethay
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
καὶkaikay
οἱhoioo
νομικοὶnomikoinoh-mee-KOO
τὴνtēntane
βουλὴνboulēnvoo-LANE
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
ἠθέτησανēthetēsanay-THAY-tay-sahn
εἰςeisees
ἑαυτούςheautousay-af-TOOS
μὴmay
βαπτισθέντεςbaptisthentesva-ptee-STHANE-tase
ὑπ'hypyoop
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Matthew 22:35
அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:

Luke 13:34
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

Jeremiah 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.

Acts 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.

Romans 10:21
இஸ்ரவேலரைக் குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

2 Corinthians 6:1
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

Galatians 2:21
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

Ephesians 1:11
மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,


Tags பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்
லூக்கா 7:30 Concordance லூக்கா 7:30 Interlinear லூக்கா 7:30 Image